Bureau of Health Professions (BHP)
சுகாதாரப் பணிகlளுக்கான அலுவலகம்,
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் சுகாதார வளங்கள் மற்றும் சேவைகள் (Health Resources and Services Administration (HRSA) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அலுவலகம். எவ்விதமான மருத்துவப் பணியாளர்கள், எங்கெங்கு தேவைப்படுகிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப கல்வி, பயிற்சி மற்றும் சலுகைகள் மூலம் மனித வளத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை இவ்வலுவலகம் மேற்கொள்கிறது.
English
The bureau within the U.S. Public Health Service whose function is to facilitate the training and coordinate the distribution of people in the health care professions.