Bureau of Indian Affairs (BIA)

இந்திய விவகாரங்களுக்கான பணியகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் வாழும் இந்தியப் பூர்வகுடிகள் மற்றும் அலாஸ்கா பூர்வகுடிகளுக்கான சமூக சேவைகள், மருத்துவ உதவி, கல்வி உதவி, வேளாண்மை மற்றும் பொருளாதார உதவிகள், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற திட்டங்களையும், சேவைகளையும் கவனித்துக்கொள்ள, 1824 ஆம் ஆண்டு அமெரிக்க உள்துறையால் உருவாக்கப்பட்ட மத்திய அரசு நிறுவனம்.

English

A federal organization, now within the U.S. Department of the Interior, created in 1824 to provide social services, health care, and educational programs; agricultural and economic assistance; and civil rights protections to American Indians and Alaska Natives.