Bureau ofLabor Statistics (BLS)
தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர்களுக்கும், சமூகத் திட்டமிடுபவர்களுக்கும் அவர்கள் பணியில் தொடர்புடைய பல விவரங்களை, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை விகிதங்கள், நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண், சம்பள விகிதங்கள் போன்ற புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளைத் தொகுத்து வெளியிடும் அமெரிக்க அரசின் நிறுவனம்.
English
A research agency of the U.S. Department of Labor that compiles and publishes statistics about many variables of interest to social workers and social planners, including employment and unemployment rates, consumer prices, and wage rates.