burglary

கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுதல்

தமிழ் விளக்கம்

வீடு, அலுவலகம் அல்லது அன்னியர்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் திருடும் நோக்கத்துடன் உடைத்து உள்ளே நுழைவது.

English

The crime of breaking and entering into someone's home, office, or other place with the intention of stealing property therein.