burnout

வேலைப்பளுவினால் உண்டாகும் எரிச்சல்

தமிழ் விளக்கம்

அதிகாரத்தைவிட அதிகப் பொறுப்புகள் கொண்ட சமூகப் பணியாளர்களுக்கு தங்களின் வேலைப் பளு காரணமாக வரும் கோபம், ஏமாற்றம், மனச்சோர்வு, நீர்த்துப்போதல், எரிச்சல் போன்ற உணர்வுகள்.

English

A nontechnical term to describe workers who feel apathy or anger as a result of on-the-job stress and frustration. Burnout is found among social workers and other workers who have more responsibility than control.