Burns, Eveline M.

பர்ன்ஸ் ஈவ்லைன் எம் (1900-1985)

தமிழ் விளக்கம்

பர்ன்ஸ் ஈவ்லைன் எம் (1900-1985) - கொலம்பியா பல்கழைக் கழகத்தின் சமூகப் பணித்துறையில் பேராசிரியர். பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்க அரசின் திட்டங்களில் ஆலோசனை வழங்கியவர். அமெர்க்க அரசின், சமூகப் பாதுகாப்பு, நிவாரண உதவிகள், வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களை வடிவமைக்க உதவியவர். சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை பற்றி இவர் எழுதிய புத்தகம் பலருடைய சிந்தனைகளை வழிநடத்தியது.

English

(1900–1985) Educator at Columbia University School of Social Work and consultant to government planners on economic security programs, she helped write the Social Security Act and drafted plans for public assistance and work programs. She wrote the influential text Social Security and Public Policy(1956).