busing

பேருந்துப் பயணம்

தமிழ் விளக்கம்

பள்ளிகளில் இன சமத்துவம் பேணவும், பள்ளி மாவட்ட எல்லைகளைக் கடந்து மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவுப்படி செய்து கொடுக்கப்படும் பேருந்து வசதி.

English

The transporting of students across school district boundaries, usually court ordered, to facilitate more equitable racial balance.