buying pool
வாங்குவோர் குழுமம்
தமிழ் விளக்கம்
தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை / பண்டங்களைத் தனித்தனியாக வாங்காமல், ஒரு குழுவாக இணைந்து, அதிக அளவில் கொள்முதல் செய்யும்போது பேரம்பேசி இன்னும் மலிவான விலையில் வாங்கிப் பயனடையும் நடைமுறை.
English
A group practice in which people join to purchase larger quantities of a given commodity than they could buy separately, thus benefiting from lower costs. Buying pools have often been organized by or in behalf of poor people's groups or homeless organizations.