Cabot, Richard C.
காபொட், ரிச்சர்ட் சி (1865–1939)
தமிழ் விளக்கம்
அடிப்படையில் மருத்துவரான இவர், பாலர் உதவிச் சங்கங்களோடு தொடர்பு கொண்டிருந்தார். அங்கே சிறுவர்களுக்கான சிகிச்சையிலும், நலப்பணிகளிலும் சமூகப் பணியாளர்களின் சேவையை / தேவையை உணர்ந்தார். அந்த அனுபவத்தினடிப்படையில்தான், 1905 மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் நாட்டின் முதல் மருத்துவ சமூக பணித் துறையை நிறுவக் காரணமாயிருந்தார்.
English
(1865–1939) A physician and medical educator whose work with the Children's Aid Society led him to appreciate the part social work plays in the treatment process. Cabot established the nation's first medical social work department at Massachusetts General Hospital in 1905.