cachexia

உள்ளுருக்கி, கிரிசம், கிருசரோகம், குடல் ஒட்டிப்போதல், உடல் நலமின்மை, நாள்பட்ட நோயினால் உணவிலுள்ள சத்தை உடல் ஏற்காத நிலை, மெலிந்த உடல், திசு அழிவுறல், திசு கட்டழிவு, ஊதுகணை

தமிழ் விளக்கம்

கிருசம் அல்லது உள்ளுருக்கி நோய் என்பது உடல் மெலிதல், தசை அழிவு, சோர்வு, பலவீனம், பசியின்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டது. உடல் பருமனாக இவர்கள் அதிகமாக உண்டாலும், உடல் பருக்காது. உடல் நலமின்மை பெரும்பாலும் பிற நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், தானியங்கி நரம்பு மண்டலக்கோளாறுகள், பாதரச நச்சு, நுரையீரல் மற்றும் இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள், ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படுகிறது.

English

A weakened, emaciated, run-down (cachectic) condition caused by chronic disease.