caffeine withdrawal
காபி விலக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
தமிழ் விளக்கம்
காபி, டீ, கோலா, சாக்லெட் போன்ற பானங்களை அருந்துபவர்கள், அதைத் தீடீரென்று நிறுத்துவதால் ஏற்படும் தலைவலி, சோர்வு, மன அழுத்தம், வாந்தி போன்ற பக்க விளைவுகள்.
English
Symptoms of withdrawal (headache, marked fatigue, drowsiness, anxiety, depression, nausea, or vomiting) caused by abrupt cessation or reduction in use of caffeine (coffee, tea, cocoa, cola, chocolate). This is proposed as an official diagnostic category of the DSM-IV.