campaign
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்
தமிழ் விளக்கம்
தேர்தலில் வெற்றி பெறவோ, ஒரு தனி நபருக்கோ, பொருளுக்கோ விளம்பரம் வேண்டியோ, ஒரு நிறுவனத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டியோ, நிதிதிரட்ட வேண்டியோ நடத்தப்படும் திட்டமிட்ட செயல் / பிரச்சாரம். எடுத்துக்காட்டு ஒன்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ செய்யப்படும் signature campaign கையெழுத்து இயக்கம். no tax campaign வரிகொடா இயக்கம்.
English
An organized, intensive effort to achieve a goal, such as raise funds, win an election, gain publicity, or increase membership of an organization. See also negative campaigning.