Canadian Association of Social Workers (CASW)
கனடிய சமூகப் பணியாளர்கள் சங்கம் 1926
தமிழ் விளக்கம்
கனடாவின் தேர்ச்சிபெற்ற சமூகப்பணியாளர்களின் தொழில்முறை சார்ந்த அமைப்பு. தொழில் சார்ந்த நிபுணத்துவ மேம்பாட்டிற்காகக் கல்வித் திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், பிரசுரங்கள் வெளியீடு போன்ற செயல்களைச் செய்கிறது. சமூகப்பணிக்கான தொழில் நெறிகளை வகுப்பதும், அதை அமுல்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கியச் செயல்கள்.
English
The professional association of qualified Canadian social workers. Its purposes include professional development of its membership through educational programs, conferences, and publications, and the development and enforcement of ethical standards. CASW was founded in 1926; its headquarters are in Ottawa.