cannabis abuse
கஞ்சாப் பழக்கம், கஞ்சா அடித்தல், கஞ்சா புகைத்தல்
தமிழ் விளக்கம்
கஞ்சாச் செடி வகைகளிலிருந்து பெறப்பட்ட மரிஜுவானா, அபின், ஒபியம், அல்லது சுத்திகரிக்கப்பட்ட டெட்ராஹைட்ரோகன்னாபினால் (THC) போன்ற உளக்களிப்புத் தூண்டும் வஸ்துக்களை மிதமிஞ்சி, அதன் விளைவுகளை அறிந்திருந்தும் உபயோகித்தல். கஞ்சாவைச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காக அல்லாது பிறவற்றிற்கு பயன்படுத்துவது தவறாகும்.
English
Continued use of psychoactive substances derived from or based on the cannabis plant such as marijuana, hashish, or purified tetrahydrocannabinol (THC), despite the related health, socioeconomic, or vocational difficulties. Except when cannabis is used legally for medical purposes, all other use is considered abusive.