cannabis organic mental disorder
கஞ்சா மயக்கம்
தமிழ் விளக்கம்
கஞ்சா, அபின், ஒபியம் அல்லது சுத்திகரிக்கப்பட்ட டெட்ராஹைட்ரோகன்னாபினால் (THC) பயன்படுத்தும்போது ஏற்படும் களிப்பு, மிகை இதயத் துடிப்பு, பெரும் பசி, சித்தப்பிரமை, பீதியடைதல், மன அழுத்தம், மருட்சி, கவலை, தன்னிலை இழத்தல், மற்றும் மறதி போன்ற பக்க விளைவுகளால் ஏற்படும் மனக்கோளாறு. கஞ்சா போதையும் அதனால் ஏற்படும் மனக்கோளாறும் சிலமணி நேரங்கள் நீடித்திருக்கும்.
English
Intoxication, delusion, or both, occurring after marijuana, hashish, or tetrahydrocannabinol (THC) use. Symptoms of cannabis intoxication include euphoria, tachycardia, the feeling of intensified perceptions, increased appetite, paranoid ideation, panic attack, depression, and impaired social functioning. When these symptoms occur with severe persecutory delusions, marked anxiety, depersonalization, and amnesia, it is called “cannabis delusion disorder.” The usual duration of cannabis intoxication and delusional disorder is less than several hours.