Cannon, Ida M.

கேனன் இடா.எம் (1877–1960)

தமிழ் விளக்கம்

மருத்துவ சமூகப் பணியாளர். அமெரிக்க மருத்துவ மனைகளில் சமூகப் பணித்துறைகளை உருவாக்கக் காரணமாயிருந்தவர். மருத்துவ சமூகப் பணியைப் பற்றிய இவருடைய புத்தகங்கள் இத்துறையில் வழிகாட்டிகளாக அமைந்தன. அமெரிக்க மருத்துவமனை சமூகப் பணியாளர் சங்கத்தை ஏற்படுத்தியவர். அது இப்போது அமெரிக்க மருத்துவ சமூகப் பணியாளர் சங்கம் என்ற பெயரில் செயல்படுகின்றது.

English

(1877–1960) Medical social work conceptualizer and developer, she advocated for the establishment of social work departments in the nation's hospitals and published influential works for the field, including Social Work in Hospitals in 1923. She was a founder of the American Association of Hospital Social Workers, which was renamed the American Association of Medical Social Workers (AAMSW).