canvass

ஆதரவு தேடிப் பிரச்சாரம் செய்தல், ஓட்டு வேண்டிப் பிரசாரம் செய்தல், நுணுகி ஆராய்தல், விற்பனைப் பொருளுக்கு ஆதரவு தேடுதல்

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளர்களையோ, வாக்காளர்களையோ அணுகி ஆதரவு கோருதல்.

English

To make a systematic inquiry of specified groups of people (such as potential consumers, registered voters of a city, or members of a legislature) to determine their intentions or to influence their actions.