capital offense
மரண தண்டனை கொடுக்குமளவு செய்யப்படும் கொடுங்குற்றம்
தமிழ் விளக்கம்
எது மரண தண்டனை கொடுக்குமளவு செய்யப்படும் குற்றமென்பது நாட்டிற்கு நாடு சற்றே வேறுபட்டாலும், பெரும்பாலும் திட்ட்மிட்டுச் செய்யப்படும் கொடூர மரணங்கள், தேச துரோகக் குற்றங்கள் எல்லாம் கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படும். எல்லா தேசங்களிலும் கொடுங்குற்றங்களுக்கு ஜாமீன் மறுக்கப்படும்.
English
A crime punishable by death.