capitation

ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய குறிப்பிட்ட தொகை, தலைவரி, தலைக்கட்டு வரி, கட்டாய நன்கொடை

தமிழ் விளக்கம்

இச்சொல் ஆரம்பத்தில் மருத்துவ சேவை நிறுவனத்திலிருந்து மருத்துவப் பராமரிப்பு பெறுபவர், மருத்துவருக்காகச் செலுத்தும் வருடாந்திரத் தொகையைக் குறித்தது. தற்போது கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணம் தவிர்த்து, மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, அந்தக் கல்வி நிலையத்தின் தகவல் புத்தகத்தில் தெரிவிக்காமல் வசூலிக்கப்படும் கூடுதல் தொகையைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

English

A set amount of money per person. Managed care companies generally express capitation in terms of revenue or cost per member per month.