carcinogen
புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள் / காரணி, புற்று ஊக்கி, புற்றுத் தூண்டி.
தமிழ் விளக்கம்
அணுக் கதிர்வீச்சுத் தன்மையாலும், கதிரியக்கத் தன்மையாலும், அல்லது மரபணுக்களை சேதமடையச் செய்கின்ற அல்லது உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு உண்டாக்குகின்ற சூழ்நிலையையோ அல்லது பொருட்களையோ புற்றுநோய்க் காரணிகள் என்கிறோம்.
English
A substance that causes cancer.