carcinoma
அடிச்செல் புற்று, தளச்செல் புற்று, புறச்சருமப்புற்று
தமிழ் விளக்கம்
நான்கு வகையான புற்று நோயில் ஒரு வகை - மற்ற மூன்று வகை சதைப் புற்று (sarcoma), இரத்தப் புற்று ( leukemia), நினநீர் நாளப்புற்று (lymphoma).
English
One of the four major types of cancer (including sarcoma, leukemia, and lymphoma), characterized by the clawlike spread of the disease over the skin and membranes of internal organs.