CARE
சர்வத்திர அமெரிக்க நிவாரணம், எங்கெங்குமான அமெரிக்க நிவாரணம்.
தமிழ் விளக்கம்
இரண்டாம் உலகப்போர் முடிந்த 1945 ஆம் ஆண்டில், இருபத்தி இரண்டு அமெரிக்க அறக்கட்டளைகள் (சேவை, மதம், கூட்டுறவு மற்றும் தொழிற்சங்க நிறுவனங்கள்) ஒன்றிணைந்து, மதம், அரசியல் மற்றும் அரசு சார்பற்ற, சர்வத்திர (எல்லா இடங்களுக்குமான) அமெரிக்க நிவாரணம் என்ற பெருநிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். ஆரம்பத்தில் நிவாரணம் மற்றும் வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இன்று அதோடு உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, காலநிலை மாற்றம், நிலைத்த வேளாண்மை, கல்வி மற்றும் சுகாதாரப் பணிகள் என்று பல குறிக்கோள்களுக்காகப் பணியாற்றுகின்றார்கள். இந்தியாவிலும் பெண்கள் மேம்பாடு, கல்வி வளர்ச்சி போன்ற துறைகளில் கடந்த 60 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார்கள்.
English
See Cooperative for American Relief Everywhere (CARE).