care-and-protection proceedings
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
தமிழ் விளக்கம்
பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ தங்களின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதபோது அவர்களைப் பாதுகாக்ககவும், பராமரிக்கவும் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள்.
English
The legal intervention on behalf of a dependent whose parents or guardians no longer seem willing or able to provide for the dependent's needs.