caregiver
பராமரிப்பாளர், கவனித்துக்கொள்பவர்
தமிழ் விளக்கம்
வயது, நோய், உடலூனம் போன்ற காரணங்களால் தன்னைத் தானே பராமரிக்க இயலாதவர்களின் உடல் பராமரிப்பு, மன ஆரோக்கியம் மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கான பொது சொற்பிரயோகம். இவர்கள் பெற்றோர்களாகவோ, அவர்களுக்கு மாற்றாகவோ, பகல்நேரப் பராமரிப்பாளராகவோ, செவிலியராகவோ அல்லது பராமரிப்பு தேவைப்படுவோரின் உறவினராகவோ, தம்பதிகளில் ஒருவராகவோ, மத குருமாராகவோ, சமூகப்பணியாளராகவோ இருக்கலாம்.
English
One who provides for the physical, emotional, and social needs of another person, who often is dependent and cannot provide for his or her own needs. The term most often applies to parents or parent surrogates, day care and nursery workers, health care specialists, and relatives caring for older people. The term is also applied to all people who provide nurturance and emotional support to others including spouses, clergy, and social workers.