cartel

கூட்டமைப்பு, பெருந்தொழிலிணைப்பு,

தமிழ் விளக்கம்

போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிறுவனங்களின் கூட்டணி., விற்பனையையும், விலையையும் ஸ்திரப்படுத்தி ஆதிக்கம் செலுத்த ஒரே தொழில் செய்யும் நிறுவனங்கள் அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழில்கள் செய்யும் நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பு. இது மாதிரியான கூட்டணிகள் வணிக நிலையங்களுக்கிடையேயும் நாடுகளுக்கிடையேயும் கூட உருவாகலாம்.

English

An association of businesses in the same or related industries that seeks to stabilize the supplies or conditions of production and thus influence prices.