case aide
சமூகப்பணியாளருடன் உடனுதவுபவர்
தமிழ் விளக்கம்
சமூகப் பணியாளர்கள் கையாளும் வாடிக்கையாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவோ, வேறு உதவிகள் வழங்கவோ நியமிக்கப்படுபவர். இவர் பணியாளராகவோ அல்லது தன்னார்வத் தொண்டராகவோ இருக்கலாம். (சமூகப் பணியில் Case என்ற வார்த்தை தொழில் முறை சார்ந்த அர்த்தம் கொண்டது. இது தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள முடியாத தனிமனித இயலாமையின் வெளிப்பாட்டைக் குறிக்கும். அந்த இயலாமை அவர்களின் உடல் அல்லது உளவியல் சார்ந்ததாகவோ, பிறருடன் கொண்ட உறவு முறை சார்ந்ததாகவோ, பொருளாதாரம் சார்ந்ததாகவோ இருக்கலாம்).
English
In social work, a paraprofessional who helps the social worker, as a member of a social work team, to provide specified services for the client. Frequently, the aide has developed expertise in a set of specific functions and is called on to fulfill those functions when they are deemed important by the social worker in charge of the case. For example, the aide might be asked to telephone members of the client's family to obtain additional information or accompany a client to a clinic. Most case aides are paid employees of the social worker's agency, but some are volunteers or part of the natural helping network. See also social work associates.