case finding

பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களை, எளிதில் இடர்பாடுகளுக்குள்ளாகும் தன்மையினரை, குழுக்களை, சமுதாயங்களை அடையாளம் காணுதல்

தமிழ் விளக்கம்

பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களை, எளிதில் இடர்பாடுகளுக்குள்ளாகும் தன்மையினரை, குழுக்களை, சமுதாயங்களை அடையாளம் காணுதல்.

English

Searching out and identifying those individuals or groups who are vulnerable to or experiencing problems for which the social worker or social agency has responsibility to provide needed help and service. See also child find and outreach.