case integration
வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு சேவை வழங்குனர்களை ஒருங்கிணைப்பது
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் பல்வேறு சேவை வழங்குனர்களை ஒருங்கிணைப்பது. சேவையை ஒருங்கிணைப்பதென்பது சேவை வழங்குனர்களின் நோக்கோடு பொருத்தமுடைய வாடிக்கையாளார்களின் தேவையை ஒருங்கிணைப்பதாகவும், வாடிக்கையாளரின் திருப்தியைக் கூட்டுவதாகவும், இரட்டுற மற்றதாகவும் (non duplicative), அனைத்துச் சேவைகளும் ஒரே நோக்கத்தை அடைவதாகவும் இருக்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு ஒரு நிறுவனதிற்குள்ளோ, பல நிறுவனங்களுக்கிடையேயோ, பல நிபுணத்துவமுடையவர்களடோ ஏற்படலாம்.
English
Coordination of the activities of social workers and service providers from other relevant auspices who are simultaneously serving the needs of a client. This coordination means that the respective providers' services are consistent, additive, nonduplicative, and directed purposefully toward achieving the same goals. Case integration occurs both within and between organizations. See also case management.