case-mix reimbursement

சிகிச்சைக்கான கட்டணத்தை திருப்பித் தருதல்

தமிழ் விளக்கம்

இது மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டுப் பயனாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களுக்கு, அதுவளித்த சேவைகளுக்கானக் கட்டணத்தைத் தரும் நிர்வாக முறைச் சொல்லாடல்.

English

A system in which government or third-party organizations pay an institution, such as a nursing home or hospital, for its expected services to a group over a specified period. Typically, the amount paid to the institution depends not on the individual's specific health care requirements but on the variety of services likely to be required for the group for which care is provided. The system of diagnosis-related groups (DRGs) is one form of case-mix reimbursement.