case study
ஒரு குறிப்பிட்ட நிலை / நேர்வு பற்றிய ஆய்வு, விடய ஆய்வு
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் தனிமனிதர்கள், குழுக்கள், குடும்பங்கள், சமுதாயங்கள் பற்றி முறைப்படியான ஆய்வுகள் மூலம் செய்யப்படும் மதிப்பீடு.
English
A method of evaluation by examining systematically many characteristics of one individual, group, family, or community, usually over an extended period.