cash benefits
பணமாகக் கொடுக்கப்படும் உதவி
தமிழ் விளக்கம்
பணமாகக் கொடுக்கப்படும் உதவி.
பார்க்க: benefits - பணமாகச் செய்யப்படும் உதவி (உ,ம். கல்வி உதவி தொகை) அல்லது பணத்திற்குப் பதிலாக சான்றுச் சீட்டு வழங்கி பணம் பெற்றுக்கொள்ள வழிசெய்வது (வீடுகளுக்கான எரிபொருள் மானியம்). பொருளாகவோ (விலையில்லா பொருட்கள்) சேவையாகவோ வழங்குவது (இலவச காப்பீட்டுத் திட்ட உதவி) போன்றவை (நலத்திட்ட) பயன்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

English
See benefits.