cash vouchers

பண உறுதிச்சீட்டு

தமிழ் விளக்கம்

நலஉதவி பெரும் ஒருவர், அவருக்கு வழங்கப்பட்ட தகுதி அட்டையை வைத்து, குறிப்பிட்ட பணமதிப்புள்ள பொருட்களையோ, சேவைகளையோ அங்கீகரிக்கப்பட்ட வழங்குனரிடம் பெற்றுக்கொள்ளும் முறை. அரசாங்கம் நேரடியாக அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்காமல், தகுதி அட்டைகளைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் உள்ளூர் / அருகாமைக் கடைகளில் பொருளை வாங்குவது உள்ளூர் வணிகப் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது.

English

A certificate permitting the recipient to purchase up to a specified amount from a designated supplier. Such vouchers are provided in various government programs to provide for needy individuals and stimulate the business of the supplier.