CASSW
கனடிய சமூகப் பணிக்கல்லூரிகளின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
1967 ஆம் ஆண்டு கனடா நாட்டு சமூகப்பணிக் கல்லூரிகள், சமூகப்பணித் துறைகள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பாக தொடங்கப்பட்ட (CASSW-ACESS) தேசிய அளவிளான தன்னார்வ அமைப்பு. இப்பொழுது கனடா நாட்டு சமூகப்பணிக் கல்விக்கான கூட்டமைப்பாக (CASWE-ACFTS) பெயர் மாற்றம் பெற்று செயல்பட்டு வருகின்றது.
English
See Canadian Association of Schools of Social Work (CASSW).