castration theory
காயடித்தல், விரை நீக்கம், ஆண்மை நீக்கம், இனப்பெருக்க ஆற்றலழிப்பு
தமிழ் விளக்கம்
உளபகுப்பாய்வு கோட்பாட்டின்படி தாயிடம் தாங்கள் கொண்ட இச்சைக்காகத் தந்தை தன்னைக் காயடிப்பார் என்று சிறுவர்களிடம் தோன்றும் ஆழ்மன பயம்.
English
A theory held by some psychoanalysts and others that boys fear harm to their genitals usually by their fathers once the boys become sexually attracted to their mothers. According to this theory, girls fear they already have been castrated. See also penis envy theory.