casual laborer

தினக்கூலி, நாட் கூலி, நாட்பாணியாளர்

தமிழ் விளக்கம்

தன்னுடைய பொருளாதாரத் தேவையின் பொருட்டோ அல்லது கிடைக்கும் வேலையைப் பொறுத்தோ அன்றாடப் பணிசெய்யும் நாட்பாணியாளர். தினக்கூலி.

English

An individual who seeks employment and works periodically, often based on current economic need or availability of desired jobs.