CASW
கனடிய சமூகப் பணியாளர்கள் சங்கம்
தமிழ் விளக்கம்
கனடாவின் தேர்ச்சிபெற்ற சமூகப்பணியாளர்களின் தொழில்முறை சார்ந்த அமைப்பு. தொழில் சார்ந்த நிபுணத்துவ மேம்பாட்டிற்காக கல்வித்திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், பிரசுரங்கள் வெளியீடு போன்ற செயல்களைச் செய்கிறது. சமூகப்பணிக்கான தொழில் நெறிகளை வகுப்பதும், அதை அமுல்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய செயல்கள்
English
See Canadian Association of Social Workers (CASW). A publication of the U.S. General Services Administration, printed and distributed bimonthly by the U.S. Government Printing Office, describing the programs that provide financial, technical, and in-kind assistance for all service groups in the United States.