CAT scan
உள்ளுறுப்பு வெட்டுமுக கதிர்ப்படப்பதிவு , உடல் துழாவி
தமிழ் விளக்கம்
நோயாளியின் தலை மற்றும் உடலின் உட்புறப் பாகங்களை முப்பரிமாண கணினி வரைபடமாக்கி மருத்துவர் நோய் கண்டறிய உதவும் கருவி.
English
Computerized axial tomography, a medical diagnostic tool for taking pictures of the interior of the head and body of the patient.