catalyst role

வினையூக்கியாக செயல்படுதல், ஊக்கியாளராகச் செயல்படுதல்

தமிழ் விளக்கம்

பிரச்சனைக்குள்ளான தனிநபர்களோ, சமுதாயமோ தங்களைத் தாங்களே சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கும், அதனடிப்படையில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதற்கும், பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்வதற்கும், அதனால் பிரச்சனையிலிருந்து விடுபடமுடியும் என்ற நம்பிக்கையூட்டும் செயலூக்கியாகச் செயல்படுதல்.

English

The intervention process whereby the social worker creates a climate of introspection and self-assessment for the client or community and facilitates communication, stimulates awareness of problems, and encourages belief in the possibility of change.