Catastrophic Care Coverage

பெருங்கேடு விளைவிக்கின்ற நோய்களுக்கெதிரான பாதுகாப்பு

தமிழ் விளக்கம்

பெருங்கேடு விளைவிக்கின்ற நோய்களால் ஏற்படும் இழப்பையும் செலவினங்களையும் ஈடுகட்ட அமெரிக்க அரசால் 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கான நிதிஒதுக்கீடும், விதிமுறைகளும் திருப்தி அளிக்கா வண்ணம் இருந்ததால் இத்திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

English

A social insurance plan to reimburse eligible people for expenses incurred as a result of catastrophic illness. In 1988 the U.S. Congress passed a catastrophic care coverage legislation to protect Medicare recipients against these costs, but the bill was repealed in less than a year because of public dissatisfaction with its funding provisions.