catatonia

உணர்விழப்புடன் கூடிய சித்தப் பிரமை / மன நோய், நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு

தமிழ் விளக்கம்

இது ஒரு மனநோய். யதார்தாத்திலிருந்து விலகியும், புறத்தூண்டுதல்களுக்கு ஆட்படாத மறதி நிலையைக் குறிக்கும். இந்த நோயுள்ளவர்களின் உடலியக்கங்கள் மெதுவாகவும், விறைப்பாகவும் இருக்கும். சில நேரங்களில் எந்தத் தூண்டாலுமின்றி களிப்புடன் கூடிய கட்டுப்படுத்தமுடியாத இயக்கங்களை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் தங்களின் பழைய மந்தநிலைக்கு திரும்புவர்.

English

The state of a person with a mental disorder who seems detached from reality and oblivious to environmental stimuli. Typically, catatonic people move very slowly and rigidly or may be stiff and statuelike. On some occasions and with no apparent provocation, their movements may become active and uncontrolled, and their moods may become excited. This is usually followed by a return to the more-characteristic state of stupor. See also waxy flexibility.