catchment area
நீர்பிடிப்புப் பகுதி, நீர்ப்புரளிப் பகுதி
தமிழ் விளக்கம்
இந்த வார்த்தை இருவேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. நீர்மேலாண்மையில், நீர்பிடிப்புப் பகுதி (catchment area) என்பது ஒரு ஆற்றிற்கோ அல்லது ஒரு ஏரிக்கோ மழைநீரைக் கொண்டு வரும் வடிகால் பிரதேசம் என்றும், மானுடவியலில் ஒரு பள்ளியின், மருத்துவமனையின் அல்லது ஒரு சேவையைப் பயன்படுத்த வரும் மக்கள் வாழும் பிராந்தியத்தைக் (வட்டாரம்) குறிக்கும். சமூகப்பணியில் ஒரு சமூக சேவை நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த வரும் வாடிக்கையாளர் வாழும் வட்டாரத்தைக் குறிக்கும்.
English
The geographic region in which all potential clients are served by a given social agency.