catecholamines

கேட்டகாலமின்

தமிழ் விளக்கம்

நரம்பு செல்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் உயிர் வேதிப் பொருள் - இதன் மாறும் அளவுகள் மன அழுத்தம், மனச்சிதைவு நோய்களுக்குக் காரணமாகலாம் என்று கருதப்படுகின்றது.

English

Biochemicals that transmit information between nerve cells. Some researchers hypothesize that deviations in these neurotransmitters may sometimes lead to depression, mood disorder, and schizo-phrenia. See also dopamine hypothesis.