categorical grant

அரசின் அல்லது நிறுவனத்தின் உத்தரவாதமான நிதியுதவி

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காக ஒரு நிறுவனத்தாலோ, சேவை நிறுவனத்தாலோ அல்லது தனிநபராலோ ஒப்புக் கொள்ளப்பட்டு, பணமாகவோ, பொருளாகவோ கொடுக்கப்படும் உதவி. உதாரணமாக ஆசீரதக் குழந்தைகளைக் கொண்ட (Dependent Children) கொண்ட குடும்பத்திற்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி நலத்திட்ட உதவிகளை மாநில அரசுகள் வழங்கியிருப்பின், அந்தச் செலவை மத்திய அரசு திருப்பி தந்து (reimberse) ஈடு செய்து விடும்.

English

Payment of funds or transfer of goods made by an organization, social agency, or individual (grantor) to a recipient (grantee) for agreeing to accomplish some specified objective. For example, public assistance programs such as Aid to Families with Dependent Children (AFDC) are funded by categorical grants made by the federal government to state governments in considering state governments' distribution of funds to needy families in a prescribed way. See also grant and block grant.