categorically needy

சந்தேகத்திற்கிடமில்லாமல் உதவி தேவைப்படுபவர்கள்

தமிழ் விளக்கம்

நலத்திட்ட உதவிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்ட வரையறைகளின் படி, ஒருவரின் தகமையை மேலும் சோதிக்கத் தேவையில்லாதபடி, தன்னிச்சையாகத் தகுதி பெரும் ஒருவரே சந்தேகத்திற்கிடமில்லாமல் உதவி தேவைப்படுபவர். உதாரணமாக ஆசீரதக் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினரும், வருமானப் பாதுகாப்பு திட்டத்திற்கு தேர்தேடுக்கப்பட்டவர்களும், மருத்துவ உதவி பெறுவதற்கு தன்னிச்சையாகத் தகுதி பெறுகிறார்கள்.

English

People who are automatically eligible for certain welfare benefits, without a means test, because they fit some predetermined criteria. For example, some needy categories of people eligible for Medicaid include recipients of Aid to Families with Dependent Children (AFDC) and Supplemental Security Income (SSI). See also joint processing.