catharsis
தூய்மைப்பேறு, அகத்தூய்மைப்பேறு, உளமீட்சி, அடக்கப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துவதால் ஏற்படும் மனத் தூய்மை / மனம் இலகுவாதல், கலைவடிகால்
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னுடைய கருத்துக்கள், அச்சங்கள், கடந்த கால நிகழ்வுகள், சகவாசங்களை வாய்மொழியாகச் சொல்லும்போது அவருடைய மனஇறுக்கம் மற்றும் பதட்டம் தணிந்து மனம் இலேசாகி அவருடைய செயல்படு திறன் அதிகரிக்கும் என்ற கருத்து.
சுத்திகரணம் - படைப்பின் துயரத்தை தானும் அனுபவிக்கும் வாசகன் அடையும் மன மேம்பாடு.
சுத்திகரணம் - படைப்பின் துயரத்தை தானும் அனுபவிக்கும் வாசகன் அடையும் மன மேம்பாடு.
English
Verbalization and other expression of ideas, fears, past significant events, and associations, the expected result of which is a release of anxiety or tension, resulting in improved functioning; also called ventilation.