Catholic Worker Movement
கத்தோலிக்கத் தொழிலாளர் சங்கம்.
தமிழ் விளக்கம்
டோராதி டே (1897–1980) என்பவரால் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், புலம் பெயர்ந்த, குறைந்த கூலி பெற்ற தொழிலாளர்களுக்காகவும், சமூக நீதிக்காகவும், அனைத்து மக்களின் நலனுக்காகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சம உரிமைக்காகவும், அமைதிக்காகவும் பாடுபட்ட சமூக அரசியல் இயக்கமாகும்.
English
The sociopolitical movement that began in the 1930s under the leadership of Dorothy Day (1897–1980) to promote social justice and social welfare for all, particularly immigrants to the United States, unemployed and marginally employed breadwinners, and people of color. The movement has been influential in advocacy for pacifism, equal rights for women and African Americans, and organized labor unions.