caucus

சிறு குழு, கட்சிக் குழுக்கூட்டம், கட்சியின் கோஷ்டிக் கூட்டம்

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தின், அமைப்பில், செய்யவேண்டியவன பற்றியோ அல்லது கட்சி (நிறுவனக்) கோட்பாடுகளைப் பற்றியோ அல்லது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கவோ முடிவெடுக்க, முக்கியஸ்தர்களில் ஒரு சிலர் அதிக விளம்பரமற்ற முறையில் கூடும் கூட்டம்.

English

A meeting, usually closed or semiprivate, comprising the leaders of an organization, to establish its agenda or platform, or to nominate candidates.