cause-oriented organization

குறிக்கோள் சார்ந்த அமைப்பு / நிறுவனம்

தமிழ் விளக்கம்

தாங்கள் நம்பும் மதிப்பீடுகள் அல்லது குறிக்கோள்களின் பொருட்டோ, குறிப்பிட்ட சமூக மாற்றத்தை அடையும் பொருட்டோ அல்லது சில பிரச்சனைகளுக்கான தீர்வின் பொருட்டோ, அமைப்பாகவோ அல்லது அமைப்பற்ற முறையிலோ ஒன்றிணைந்த நபர்கள்.

English

A formal or informal group comprising individuals who are united by shared values and goals and devoted to achieving specific social change or solving certain problems.