cause-versus-function issue
செயல்படுதலும் (function) செய்வித்தலும் (cause), சமூகப் பணியின் சர்ச்சைக்குரிய இருவழிக் கோட்பாடுகள்
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனையின் சமூகக் காரணத்தை (சமூக மாற்றத்தை துரிதப்படுத்த) அரசியல் செயல்பாடு மூலமாகவோ, மக்களை அமைப்பாக்குவதன் மூலமாகவோ களைய முயற்சிப்பதை ஜேன் ஆடம்ஸ் (1860 - 1935) போன்றவர்கள் வற்புறுத்தினார்கள். சமூகப்பணியாளர் வாடிக்கையாளரின் பிரச்சனையைச் சரியாகப் புரிந்துகொண்டு பொருத்தமான அறிவுரை வழங்குவதன் மூலம் பிரச்சனையைச் சமாளிக்குமளவு தனிமனித ஆளுமையையை மேம்படுத்த முடியுமென்ற கருத்தை மேரி ரிச்மாண்ட் (1861–1928) வலியுறுத்தினார்.
English
The controversial historical dichotomy in social work between social reform activities and social casework. Some early social workers, such as Jane Addams (1860– 1935), advocated a cause orientation, emphasizing social change through political action and community organization. Others, such as Mary Richmond (1861–1928), stressed the function of individual betterment through the technical skills of the social worker, such as interviewing and advice giving. The current view among most social workers is that the field must include both cause and function orientations.