CBO

வரவு செலவு திட்ட அலுவலகம்

தமிழ் விளக்கம்

1974 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டத்தை ஆய்வு செய்து கட்டுப்படுத்த, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட சுதந்திர அமைப்பு. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வரவு செலவு (patjet) சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கும் அமைப்பு.

English

See Congressional Budget Office (CBO).